அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 3வது நாளின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்தார். காயமடைந்த உமேஷ் யாதவ் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் என்றும், மேலும் புதன்கிழமை இரவு அவுஸ்திரேலியாவிலிருந்து இந்திய புறப்பட்டார் என இந்திய அணிக்கு நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள்காட்டி ANI … Continue reading அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன்!